நீச்சல் பழகும் போது நிரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பழைய தர்மபுரியில் நீச்சல் பழகும் போது நிரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு நகர காவலர்கள் விசாரணை;

Update: 2025-04-23 02:34 GMT
தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகின்றார் இவருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் பூங்காவின் இவருக்கு வயது 6, நீச்சல் பழக கற்றுத் தருவதாக தந்தை ரஞ்சித் நேற்று மாலை அருகாமையில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்போது பூங்காவின் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார் உடனடியாக ரஞ்சித் சிறுவன்பூங்காவினை மீட்டு முதலுதவி செய்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் பூங்காவின் உயிரிழந்ததாக தெரிவித்தனர் இதனை அடுத்து தர்மபுரி நகர காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News