திருவரங்குளத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு, திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருவரங்குளம புஷ்கரம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல், பூமி வெப்பமயமாதல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.