ஆவுடையார்கோவில்: குட்கா விற்றவர் கைது

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-23 03:55 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், மீமிசல் சாலையைச் சேர்ந்த முருகேசன் (44) என்பவர் ஆவுடையார்கோவிலில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து குட்கா பொருட்களையும், ரூ.100-யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News