ஆடுகளை திருடிய மர்மநபர்கள் சிசிடிவி காட்சி வெளியீடு
நல்ல மொழி அருகே ஆடுகளை திருடிய மர்மநபர்கள் சிசிடிவி காட்சி வெளியீடு, தொப்பூர் காவலர்கள் விசாரணை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மற்றும் வட்டத்துக்குட்பட்ட கீழ்பூரிக்கல் கிராமத்தில் மர்ம நபர்கள் 23/04/2025 இன்று காலை 8 மணியளவில் ஆட்டை திருடி சென்றுள்ளனர் இது குறித்து ஆட்டின் உரிமையாளர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது ஆற்றினை திருடி இருசக்கர வாகனங்களில் திருடி செல்கின்றனர். இதனை CCTV காட்சியின் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி செல்கின்றனர் தெரிவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பகலில் ஆள் நடமாட்டம் இருந்தும் திருடிசென்றதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.