திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை மீண்டும் துவக்கம்
பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது;
பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணியின் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை (56004), நெல்லை-செந்தூர் (56003) ஆகிய 2 பாசஞ்சர் ரயில்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது