மேலூர் அருகே மீன் பிடித் திருவிழா

மதுரை மேலூர் அருகே மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.;

Update: 2025-04-23 10:08 GMT
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியில் உள்ள உடையாண்டி கண்மாயை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (ஏப்.23) பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒரு சேர கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா போன்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாரம்பரிய முறையில் மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர்.

Similar News