விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நால் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

Update: 2025-04-23 10:30 GMT
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று ஏப்ரல் 23, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News