தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தினர் எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு
தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தினர் எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு;
சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத் தலைவர் ஜெயராமன் அவர்கள் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் சட்டமன்றத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களுக்கு சென்னை அரசினர் தோட்டத்தில் முழு திருவுருவச் சிலை வைக்க வேண்டி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழ்நாடு ரெட்டி ஜன சங்க பொருளாளர் செல்வகுமார், மாநில இளைஞரணி தலைவர் மகேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் K.S.ராஜா, புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால் உள்ளிட்டோர் இருந்தனர்.