புதுக்கோட்டை மாவட்டம் இன்று (ஏப்.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆரம்ப பயிற்சி மைய குழந்தைகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலா செல்வதற்கு கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தார் உடன் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.