புதுக்கோட்டை மாவட்டம் அண்டகுளம் ஊராட்சி ஒன்றிய தொட்பட்ட வி .எஸ். ஏ ஸ்கூல் பள்ளியில் பயிலும் மாணவிகள் ஐந்து பேர் இன்று (ஏப்.23) உலக சாதனை படைத்துள்ளனர் இதில் உலக சாதனை வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் ஒவ்வொரு குழந்தைகளும் தனித்திறமையை காட்டி சாதனை படைத்தனர் தாளாளர் தினேஷ் மற்றும் லைன்ஸ் புத்தகம் ரெகார்ட் குழு தாளாளர் கலந்து கொண்டனர்.