குலவாய்ப்பட்டி கல்குவாரிய எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

போராட்டச் செய்திகள்;

Update: 2025-04-23 10:57 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.23) சின்னப்பா பூங்கா அருகாமையில் நடைபெற்ற புரட்சித்தேசக் கட்சியின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் குலவாய்ப்பட்டியில் கல்குவாரி எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு கல்குவாரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்

Similar News