வேங்கை வயல் வழக்கு ஒத்திவைப்பு

அரசு செய்திகள்;

Update: 2025-04-23 10:58 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 2020ஆம் ஆண்டு பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கை வரும் மே மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Similar News