கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ராமன் தொட்டி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இது நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் கலந்துக்கொண்டன. இளைஞர்களும் கலந்து எருதுகள் ஆர்வத்துடன் பிடித்தனர். இந்த காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள். இளைஞர்கள் என நுற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு கண்டுகளித்தானர்.