கிருஷ்ணகிரியில் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-23 13:23 GMT
கிருஷ்ணகிரி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் இ-காமர்ஸ் வணிகத்தை அனுமதிக்கும் மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஓம் சாந்தி சங்கர், மாவட்ட செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News