அஞ்செட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அஞ்செட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-23 13:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததது. வட்ட செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட குழு உறுப்பினர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர்மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Similar News