வேலூர் மாவட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

வேலூர் மாவட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.;

Update: 2025-04-23 16:14 GMT
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். மாநில தேர்தல் ஆணையர் பி.தாண்டவராயன், சி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News