சிவன் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு!
அருள்மிகு நாத நாதஸ்வரர் சிவன் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றன;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடி கீழஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாத நாதஸ்வரர் சிவன் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றன. சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றன.சுற்று வட்டார கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.