மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மதுரை முனிச்சாலை அருகே இன்று இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.;
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள கரிஷ்மா பள்ளிவாசல் முன்பு சோசியல் டெமாக்ராட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் இன்று (ஏப்.23) மாலை பள்ளிவாசல் முன்பு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.