துரியன் படுகளம் கோலாகலம்!

திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு இன்று துரியன் படுகளம் கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2025-04-23 16:28 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் துரியன் படுகளம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர். பக்தர்கள் தொடப்பத்தில் அடி வாங்கி ஆசீர்வாதம் பெற்றனர். காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News