அபராதத்தை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை!

அனைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தமிழ் பெயர் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-04-23 16:31 GMT
வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அனைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தமிழ் பெயர் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News