பாஜகவினரின் அஞ்சல் கூட்டம்
மதுரை பாஜகவினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
காஷ்மீர் பாஹல்காில் பயங்கரவாதத்தால் உயிர் இழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி கண்ணீர் அஞ்சலி கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பிபிகுளத்தில் இன்று (ஏப்.23) நடைபெற்றதில் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி, கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கம் பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர் ரவி பாலா, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், சந்தோஷ், சுப்ரமணியம், சதீஷ், துரை, பாலமுருகன், சிவபாலன் இளைஞர் அணி அருண்பாண்டி ராம்குமார் இசக்கி மீனா மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன் ராமலிங்கம் மமாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்