காஞ்சி ஸ்ரீ பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை
மதுரையில் காஞ்சி ஸ்ரீ பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 இந்தியர்களின் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் இன்று (ஏப்.23 )மதுரை எஸ் எஸ் காலனி காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில்அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு டாக்டர் சுவாமிநாதன் தலைமையில் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்த போது பலர் கலந்து கொண்டனர்.