நெய்வேலி: போராட்டம் பாதுகாப்பு பணி சம்பந்தமாக அறிவுரை
நெய்வேலியில் போராட்டம் பாதுகாப்பு பணி சம்பந்தமாக அறிவுரை வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுரங்கம் II நுழைவு வாயில் முற்றுகை போராட்ட பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் நெய்வேலி பகுதியில் உள்ள காவல் துறையினர் நெய்வேலி பகுதியில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.