விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

பெரம்பலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் இதுவரை 365 விருதுகள் பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டுதெரிவிக்கப்பட்டது.;

Update: 2025-04-23 17:56 GMT
விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு பெரம்பலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் இதுவரை 365 விருதுகள் பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டுதெரிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டியின் உறுப்பினர் தலைமைஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் அவர்களுக்கு, ரோட்டரி 3000 கூட்டமைப்பின் ஆளுநர் இராஜா கோவிந்தசாமி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பெரம்பலூரின் ரோட்டரி சங்கங்களின் தலைவர் & பொறுப்பாளர்கள் வாழ்த்தினர்.

Similar News