தர்மபுரி துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம்

கடகத்தூர் மற்றும அன்னசாகரம் பராமரிப்பு பணிக்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவிப்பு.;

Update: 2025-04-24 00:32 GMT
தர்மபுரி 110/33-11 கிவோ துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட 11 கிவோ கடகத்தூர், மற்றும் அன்னசாகரம் பீடரில் இன்று 24.04.2025(வியழ்கிழமை) அவசர கால பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருப்பதால் கடகத்தூர் மற்றும் அன்னசாகரம் பீடர்க்குட்பட்ட நடேசன் தங்கவேல் ரைஸ்மில், கொளகத்தூர், K.N.சவுளூர், காமலாபுரம், கடகத்தூர், அன்னசாகரம் , K.நடுஹள்ளி, வேடியப்பன் திட்டு, பொ மாரியம்மன், கோவில் கொட்டாய், ஆத்துமேடு,முனியப்பன் கோவில் கொட்டாய்,V.G.பாளையம், முத்துகவுண்டன் கொட்டாய், விருபாச்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஏப்ரல் 24 காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News