ஓசூர்: பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து.
ஓசூர்: பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழைய பொருள் சேமிப்பு கிடங்கள் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலாட பொருள்கள் தீ கருகின லட்சுமி தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய பொருள் சேமிப்பு கிடந்தது இரும்பு பிளாஸ்டிக் செம்பு பேப்பர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைத்திருந்தார். அதில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் தீயணைப்பு துறையினர் குழய்மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் 10 லட்சம் மிதிபிலான பொருட்கள் சேதமானதாக கூறப்டுகிறது. இதுகுறித்து அட்கே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.