கிருஷ்ணகிரி: நீட் தேர்வு பயிற்சிக்கான பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர்.

கிருஷ்ணகிரி: நீட் தேர்வு பயிற்சிக்கான பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர்.;

Update: 2025-04-24 01:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நீட் (நுேநுவு) பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 இலட்சத்து 24 ஆயிரத்து 800 மதிப்பில் நீட் தேர்வு பயிற்சிக்கான பாடப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., ஓசூர் டைட்டான் நிறுவன மேலாளர் வைரவேல், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.குறள்வாசுகி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News