சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

செயற்பொறியாளர் தகவல்;

Update: 2025-04-24 07:51 GMT
சேலம் கிச்சிப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக களரம்பட்டி, கருங்கல்பட்டி, பாரதிநகர் ஒருபகுதி, ஸ்ரீராம் நகர், செல்லகுட்டி காடு, பொம்மண்ண செட்டிகாடு, மூனாங்கரடு, ஜெய்நகர், குமரன்நகர், காமராஜர் நகர், தாகூர் தெரு, பில்லுகடை மெயின்ரோடு, சீரங்கன் தெரு, கருங்கல்பட்டி மார்க்கெட், சுபம் மண்டபம், வீரலட்சுமி பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று சேலம் நகர கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.

Similar News