கிருஷ்ணகிரியில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு.

கிருஷ்ணகிரியில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு.;

Update: 2025-04-24 10:40 GMT
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மேல் சோமார்பேட்டையில் பொதுமக்களிடம் நேற்று மு.தம்பிதுரை எம்.பி., குறைகளைக் கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் மேல் சோமார்பேட்டை பொதுமக்கள் நடை மேம்பாலம் அமைக்கக் வேண்டும் என்று மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News