பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒத்திகை நிகழ்ச்சி

பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒத்திகை நிகழ்ச்சி;

Update: 2025-04-24 14:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தீயணைப்பு துறையினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதற்கு நிலைய அலுவலர் பழனி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டு, தீயணைப்பான் பயன்படுத்துவது தீவிபத்தின் போது நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்புடன் இடமாற்றம் செய்வது போன்ற செயல்முறை விளக்கத்தை அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News