ஆற்காடு அருகே ராகு, கேது, பெயர்ச்சி மகா யாகப் பூஜை
ராகு, கேது, பெயர்ச்சி மகா யாகப் பூஜை;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் மற்றும் பழனி ஆண்டவர் ஆலயத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி மகா யாகப் பூஜை நடைபெற்றது. பூஜையில் கலசங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத மகா வேள்வி வளர்க்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.