கலவையில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை
ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாதம் சனிக்கிழமை சிவபூஜை மற்றும் மாத சிவராத்திரி பூஜை நடைபெற்றது. பூஜையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது.