ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை பெண்களின் பாதுகாப்புக்காக வந்தாச்சு ஆப்;

Update: 2025-04-27 15:42 GMT
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் பெண்களிளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலோ அல்லது ஆபத்தான நிலையிலோ காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் தொடர்பு கொள்ளும் விதத்தில் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டுமென ராணிப்பேட்டை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News