வாணியம்பாடியில் பெத்லெகேம் லூத்தரன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பெத்லெகேம் தேவாலய மண்டபத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

வாணியம்பாடியில் பெத்லெகேம் லூத்தரன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பெத்லெகேம் தேவாலய மண்டபத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;

Update: 2025-05-18 11:52 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெத்லெகேம் லூத்தரன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பெத்லெகேம் தேவாலய மண்டபத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் உள்ள பெதலெகேம் லூத்தரன் நூற்றாண்டு விழாவிற்கு சுரேஷ் பால் எபினேசர் சபைகுரு, எலியா சார்லஸ் தலைவர், சாகாரியா, இருவின் ஜெயக்குமார் செயலாளர், சாந்தகுமார் பொருளாளர் கிறிஸ்துவின் இறைப்பணியில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பெத்லெகேம் தேவாலய மண்டபம் பேரிஸ்ஹாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News