ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் எச்சரிக்கை செய்தி!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் எச்சரிக்கை செய்தி!;

Update: 2025-05-20 06:11 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் கடவுச் சொற்களை அடிக்கடிமாற்றுங்கள். உங்கள் கடவுச் சொற்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் OTPயை யாரிடமும் பகிர வேண்டாம் போன்ற முக்கிய குறிப்புகளை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உதவிக்கு 1930 அழைக்கலாம்.

Similar News