மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டம்.
மதுரையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரியே இன்று (மே.20) காலை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் அனைத்து கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.