பெப்பர் பால்ஸ் சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்

பெப்பர் பால்ஸ் பகுதி புதிய சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரணவன் உறுதி..!;

Update: 2025-05-20 09:33 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பெப்பர் பால்ஸ் பகுதியை புதிய சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி பலரையும் கவர்ந்து வரும் பெப்பர் பால்ஸ் பகுதியை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சரவணன், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து செல்லும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார்.

Similar News