மின் தடை செய்யப்படும் பகுதிகள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (21.05.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு..;

Update: 2025-05-20 09:37 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் நாளை (21.05.2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், கள்ளிமந்தையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News