ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆலோசனைக் கூட்டம்

பாலமுருகன் கோவிலில் ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-05-21 05:33 GMT
ரத்தனகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா வரும் மே 31 முதல் ஜூன் 11 வரை நடைபெற உள்ளது. பொது மக்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தார். வாலாஜா வட்டாட்சியர், வட்டார மருத்துவ அலுவலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News