நூலகத்தில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி;

Update: 2025-05-21 06:58 GMT
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சி நூலகத்திற்கு இன்று (மே 21) திருநெல்வேலி எம்எல்ஏவும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் ஏற்பாட்டில் 150 புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புத்தகத்தை கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணத்திடம் நயினார் நாகேந்திரன் மகள் டாக்டர் காயத்ரி வழங்கினார்.

Similar News