முதல்வரிடம் வாழ்த்து பெற்ற திருநெல்வேலி முன்னாள் மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன்;

Update: 2025-05-21 09:55 GMT
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினை இன்று (மே 21) அறிவாலயத்தில் வைத்து திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சரவணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தி வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News