கோடாங்கிப்பட்டியில் ரத்த கொதிப்பு நோயால் முதியவர் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-05-21 13:28 GMT
கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (67). இவருக்கு ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த நாகராஜ் நேற்று முன் தினம் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (மே.20) வழக்கு பதிவு

Similar News