தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு

வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன் ஆய்வு;

Update: 2025-05-22 06:14 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை இன்று காலை வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஊராட்சி முழுவதும் குப்பைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம்,ஊராட்சி செயலர் இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News