மாணவர்களை நேரில் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார்;
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஓரே குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன்களான சேகர் முத்துக்குமார் 12 ஆம் வகுப்பில் முதலிடமும், அவரது தம்பி சேகர தமிழ் குமார் 10ஆம் வகுப்பில் முதலிடமும் பெற்றுள்ளார். இந்த மாணவர்களை நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் இன்று நேரில் பாராட்டினார்.