உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மாபெரும் மராத்தான் போட்டி அறிவிப்பு
மாபெரும் மாரத்தான் போட்டி அறிவிப்பு;
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மாபெரும் மராத்தான் போட்டி வருகின்ற மே 31ஆம் தேதி காலை 6:30 மணியளவில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் வருகின்ற மே 26ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.