கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த தேவராஜ், தேனி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து துாத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தங்கவேல், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.