எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர புதிய நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர புதிய நிர்வாகிகள் நியமனம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு புதிய நகர நிர்வாகிகளை தேர்வு செய்தார்.இதில் நகர தலைவராக பீர் மைதீன், செயலாளராக ரஹ்மத்துல்லாஹ், பொருளாளராக சதாம், செயற்குழு உறுப்பினராக அன்சாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.