ஆயர் தாமஸ் பால்சாமி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-05-23 10:13 GMT
கிறிஸ்தவ வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு வேண்டி நடைபெறவுள்ள மாபெரும் மாநாடு குறித்து திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள சகாய மாதா மக்கள் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News