அரக்கோணம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள்

மாணவர்களுக்கு மிதிவண்டிகள்;

Update: 2025-05-24 03:42 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்பி ஹரி மற்றும் அரக்கோணம் எம் எல் ஏ ரவி ஆகியோர் மிதிவண்டிகளை வழங்கினர்.

Similar News