வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை எம்எல்ஏ

நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்;

Update: 2025-05-24 07:25 GMT
முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று (மே 24) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு சேவை செய்த தேசியவாதியின் பிறந்த நாளில் அவர் புகழை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

Similar News